Friday, 17 April 2020

REELING MACHINE









  • MOTOR ன் உதவியுடன் இயங்கும் SHAFTஐ சுற்றி 6 WOODEN STAVES உள்ளன. இதில் ஒரு STAVEல் YARN HOLDER உள்ளது.
  •   FEED MATERIAL ஆன CONE YARN THREAD GUIDE வழியாக PASS செய்யப்பட்டு WOODEN STAVE உள்ள PINல் HOLD செய்யப்படுகிறது.
  • MACHINE RUN CONDITIONல்  ஒரு முழு சுற்றளவு 54" (OR) 1 1/2 YARD ஆகும். இந்த FORMATION LEA எனப்படும். மொத்தம் ஒரு முழு LEA உருவாக WOODEN STAVES 80 சுற்றுகள் சுற்றியிருக்க வேண்டும். அப்போதுதான் 1 LEA ஐ PRODUCE செய்ய முடியும். 

  •         1 LEA = 120 YARDS  ( 1 சுற்றுக்கு 1 1/2 YARD; 80 சுற்றுக்கு = ? )
  •         80 ✖  1 1/2  =  120 YARDS 

  • FINGER AND STEPPING RACK இயங்குவதன் மூலம் LEA FORMATIONல் YARN ஒன்றின் மேல் ஒன்று சுற்றிக் கொள்ளாமல் பக்கம் பக்கமாக நெருக்கமாக LEA FORMATION ஆகும்.
  • முழு LEA FORMATION ஆனதும் அவை REELINGல் இருந்து அவிழ்க்கப்பட்டு சீரான நேர்த்தியில் மடித்து BUNDLING AND BALING செய்யப்படுகின்றன. 
  • இந்த BUNDLES வெகு தூரம் உள்ள BUYERக்கு SHIP (OR) AIRLINES மூலம் அனுப்பப்படும். இதனால் TRANSPORT CHARGE குறைவு.