REELING MACHINE
- MOTOR ன் உதவியுடன் இயங்கும் SHAFTஐ சுற்றி 6 WOODEN STAVES உள்ளன. இதில் ஒரு STAVEல் YARN HOLDER உள்ளது.
- FEED MATERIAL ஆன CONE YARN THREAD GUIDE வழியாக PASS செய்யப்பட்டு WOODEN STAVE உள்ள PINல் HOLD செய்யப்படுகிறது.
- MACHINE RUN CONDITIONல் ஒரு முழு சுற்றளவு 54" (OR) 1 1/2 YARD ஆகும். இந்த FORMATION LEA எனப்படும். மொத்தம் ஒரு முழு LEA உருவாக WOODEN STAVES 80 சுற்றுகள் சுற்றியிருக்க வேண்டும். அப்போதுதான் 1 LEA ஐ PRODUCE செய்ய முடியும்.
- 1 LEA = 120 YARDS ( 1 சுற்றுக்கு 1 1/2 YARD; 80 சுற்றுக்கு = ? )
- 80 ✖ 1 1/2 = 120 YARDS
- FINGER AND STEPPING RACK இயங்குவதன் மூலம் LEA FORMATIONல் YARN ஒன்றின் மேல் ஒன்று சுற்றிக் கொள்ளாமல் பக்கம் பக்கமாக நெருக்கமாக LEA FORMATION ஆகும்.
- முழு LEA FORMATION ஆனதும் அவை REELINGல் இருந்து அவிழ்க்கப்பட்டு சீரான நேர்த்தியில் மடித்து BUNDLING AND BALING செய்யப்படுகின்றன.
- இந்த BUNDLES வெகு தூரம் உள்ள BUYERக்கு SHIP (OR) AIRLINES மூலம் அனுப்பப்படும். இதனால் TRANSPORT CHARGE குறைவு.
No comments:
Post a Comment