ROLE AND FUNCTION OF DYEING ASSISTANCE
(DYEING AUXILIARIES)
Dyeing ற்க்கு உதவியாக இருக்கக்கூடிய chemicals, salts போன்றவை dyeing
auxiliaries என்று அழைக்கப்படுகின்றன. அவை
Ø WETTING AGENT
Ø EXHAUSTING AGENT
Ø LEVELING AGENT (RETARDING AGENT)
Ø DISPERSING AGENT
Ø FIXING AGENT
Ø WASHING AGENT
Ø STRIPPING AGENT
WETTING
AGENT
wetting agent என்பது பொதுவாக எல்லா pretreatment மற்றும் dyeing process களிலும் add செய்யப்படும் solution. இதனால் fabricக்கு absorption (நீரை உறிஞ்சும் தன்மை) அதிகரிக்கிறது. fabric ன் surface ல் water நன்கு penetrate ஆகுமாறு செய்விக்கிறது. இந்த wetting agents நான்கு வகைப்படும்.
Ø Anionic
wetting agent
Ø Cationic
wetting agent
Ø Non
ionic wetting agent
Ø Amphoteric
wetting agent
EXHAUSTING AGENT (ELECTROLYTE)
பொதுவாக exhausting agent ஆக Nacl மற்றும் glauber salt போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. Exhausting agent electrolyte எனவும் அழைக்கப்படும்.
LEVELING AGENT
(RETARDING AGENT)
Levelling agent
use செய்வதால் uneven dyeing தடுக்கப்படுகிறது. Fabric surface ல் எல்லா இடங்களிலும் ஒரே சீராக dyeing நடைபெற levelling agent பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக wool மற்றும் சில man made fibre களுக்கு levelling agents use செய்யப்படுகிறது. ஒரு சிலர் இதை retarding agent என்று அழைப்பது உண்டு.
ஆனால் ஒருசிலர் retarding agent என்பது dye fibre ல் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் விரைவில் diffusion ஆகி fix ஆவதும் ஒருசில இடங்களில் diffusion and fixing ற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது எனவும் இந்த uneven diffusion சீராக இருக்க retarding agent சேர்க்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார்கள்.
DISPERSING AGENT
நீரில் கரைக்க முடியாத Insoluble dyes ஐ நீரில் கரைக்கப் பயன்படும் agents dispersing agent எனப்படும். vat dye ஐ கரைக்க hydrose;
disperse dye ஐ கரைக்க dispersing agent போன்ற agent கள் use செய்யப்படுகின்றன.
FIXING AGENT
Fixing agent dye
fabric ல் fix ஆக பயன்படுகிறது. Fibre molecule னுள் dye புகுந்த பிறகு மீண்டும் அதை வெளியே வராதவாறு lock செய்வது dye fix எனப்படும். இதற்காக பயன்படும் agent fixing agent எனப்படும். ஒவ்வொரு வகையான dye க்கும் fixing agent மாறுபடும்.
fixation agent சேர்க்கையில் fibre க்கும் dye molecule க்கும் இடையே வினைபாடு ஏற்பட்டு புதிய சில chemical bond களையும் உண்டாக்குகிறது.
Fixation agent
example
COTTON – Reactive Dye – Na2 Co3 – Covalent bond
WOOL & SILK – Basic & Acid dyes – Fixing
agent – Ionic bond
WASHING AGENT
Pretreatment அல்லது dyeing என cloth ஆனது ஒவ்வொரு chemical process க்கு உட்படுத்திய பிறகு கண்டிப்பாக washing செய்யப்பட வேண்டும். அப்பொழுது soap solution washing agent ஆக பயன்படுத்தப்பட்டு residual dyes and residual chemicals துணியிலிருந்து நீக்கப்படுகின்றது.
STRIPPING AGENT
Stripping agent என்பது துணியில் fix அகி உள்ள dye molecule ஐ மீண்டும் துணியில் இருந்து வெளியே கொண்டுவர பயன்படும்
agent ஆகும். Dyeing இல் ஏதாவது mistake செய்து விட்டால் colour ஐ மாற்றி dyeing செய்து விட்டால் இதை சரிசெய்ய stripping
agent மூலம் colour துணியிலிருந்து நீக்கப்பட்டு சரியான colour dyeing செய்யப்படும். இதுபோன்ற over shade dye mistake ஐ நீக்க stripping agent பயன்படுத்தப் படுகிறது.
EXMAPLE




No comments:
Post a Comment