INTRODUCTION TO COLOUR
THEORY
Colour theory என்பது நாம் கண்ணால் காணும் அனைத்து பொருள்களின் நிறத்தை வெளிப்படுத்தும் ஒளியின் wave length ஆகும். ஒவ்வொரு பொருளும் தன் மீது படும் ஒளியை வெளிப்படுத்தும் (அல்லது) பிரதிபலிக்கச்செய்யும் அளவில் மாறுபடுகின்றன. அந்த மாறுபடும் விகிதம் தான் அந்த பொருளின் உண்மை நிறம் அல்லது original colour எனப்படுகிறது.
ஒவ்வொரு பொருளின் நிறமும் அதன் wave length ஐ சார்ந்துள்ளது
Ex. RED, ORANGE,
YELLOW, GREEN, BLUE, VIOLET..etc
WAVE LENGTH
· ஒரு colour ஆனது வெளிச்சத்தை எந்த அளவு absorb செய்கிறது அல்லது reflect செய்கிறது என்பதை பொறுத்து colour ன் purity அல்லது original தன்மை அமைகிறது.
· colour ன் original தன்மையை கண்டறிய அதன் wave length ஐ கொண்டே அளக்கப்படுகிறது. இதற்க்கு spectrophoto meter என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
· colour ன் wave length என்பது
Classification of colours
1. Primary colours
2. Secondary colours
3. Tertiary colours
4. And other colour categories
Ø Hue
Ø Intensity
Ø Value (Tint and shade)
Ø Colour scheme and family
There
are three primary colours
1.
RED
2.
BLUE
3.
YELLOW
All
colours are made out of these three colours, so it’s called primary colours.
SECONDARY COLOURS
v SECONDARY COLOURS:
1. ORANGE = (red + yellow)
2. GREEN = (yellow + blue)
3. VIOLET (PURPLE) = (blue +
red)
TERTIARY COLOURS
ஒரு primary colour ம் ஒரு secondary colour ம் சேர்ந்து கிடைக்கும் புதிய colour,
tertiary colour எனப்படும். இங்கு ஆறு colour combination களைக் கொண்டு புதிய ஆறு colour கள் உருவாக்கப்படுகின்றன.
நிறத்தின் உண்மையான wave length ஐ குறிப்பிடப்படுவது hue எனப்படும். எந்த ஒரு நிறமும் அதன் wavelength ஐ பொறுத்து அதற்க்கு yellow, green, pink என பெயரிடப்படுகிறது. அந்த நிறத்தின் original wave length hue எனப்படும். wavelength சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் colour-ல் பெரிய மாற்றம் ஏற்படும். எனவே hue value colour க்கு முக்கியமான அளவீடாகும்.
INTENSITY
VALUE (TINT AND SHADE)
VALUE என்பது ஒரு colour ன் lightness அல்லது darkness ஐ குறிப்பதாகும். ஒரு colour க்கு lightness வேணுமெனில் அந்த colour க்கு white tone ஐ அதிகரிக்க வேண்டும். ஒரு colour க்கு darkness வேணுமெனில் அந்த colour க்கு black tone ஐ அதிகரிக்க வேண்டும்.
TINT என்பது colour ன் whiteness value வை குறிப்பதாகும். ஒரு colour க்கு whiteness shade அதிகரிக்க அதிகரிக்க அதன் colour lightness ஆகிக்கொண்டே போகும் இதுவே tint எனப்படும்.
Ex : rose is tint of pink, skyblue is tint of royal
blue.
SHADE என்பது colour ன் darkness value வை (near black in value) குறிப்பதாகும். ஒரு colour க்கு darkness shade அதிகரிக்க அதிகரிக்க அதன் colour shade darkness அதிகம் ஆகிக்கொண்டே போகும் இதுவே shade எனப்படும்.
Ex : blue is shade of navy blue , red is
shade of maroon.
Definition of dyes and
pigments
Dyes என்பது colour incredients ஆகும், இது textile substrate ஆன fibres, yarn and fabric போன்றவற்றின் surface ல் fix செய்வதாகும். Dye என்று குறிப்பிடப்படும் இந்த colouring matters துணியின் lifetime முழுவதும் நீங்காமல் நீடித்து இருக்கும். இது பொதுவாக powder form களில் இருக்கும். நீரில் கலந்து துணியில் apply ஆகும்.
pigment என்பவை paste form ல் உள்ள colouring matters ஆகும். இவை fabric surface மீது printing செய்ய பயன்படுத்தப்படுகின்றது. இது readymade ஆகவும் கிடைக்கிறது. dye, binder, thickener ஆகியவற்றைக் கொண்டு நாம் pigment ஐ உருவாக்கிக்கொள்ளவும் முடியும்.
ESSENTIAL PROPERTIES OF
DYE
·
Dye மிக எளிதாக நீரில் கரைய வேண்டும்.
·
Small quantity
of dyes
போதுமான அளவு நல்ல shade ஐ தர வேண்டும்.
·
Dyeing ஆன பின்பு துணியை விட்டு எளிதில் அகலக்கூடாது, அதாவது dyeing fastness
நன்றாக இருக்க வேண்டும்.
·
Rubbing
fastness, wash fastness, light fastness என அனைத்திலும்
good ஆக இருக்க வேண்டும்.
·
Cloth
ல் uneven dyeing ஐ ஏற்படுத்த கூடாது.
·
Dye
cost குறைவாகவே இருக்க வேண்டும்.
·
Wide
range of colour group களைக் கொண்டிருக்க வேண்டும்.
·
மிக அதிக அளவு விஷத்தன்மை உள்ள banned செய்யப்பட்ட 22 amines உடைய dye ஆக இருக்க கூடாது.
·
Eco
label dye ஆக இருக்க வேண்டும்.
·
Perspiration, pestisides, acid and alkali ஆகியவை துணியில் பட்டாலும் நன்கு எதிர்த்து உழைக்க வேண்டும்.
·
Dye ன் molecules fibre molecule ன் strength யும் அல்லது வேறு எதாவது fibre property யும் பாதித்துவிடக்கூடாது.









No comments:
Post a Comment