Saturday, 20 July 2019

GINNING - SAW GINNING

GINNING - SAW GINNING




GINNING OBJECT AND ITS TYPES

COTTON-ல்  இருந்து COTTON விதை தனியாகவும் COTTON FIBRE தனியாகவும் பிரிக்கும் PROCESS GINNING எனப்படும். இதற்கு பயன்படுத்தக் கூடிய MACHINE கள் மூன்று வகைப்படும். அவை 

·        SAW GINNING
·        KNIFE ROLLER GINNING
·        MACARTHY GINNING


SAW GINNING
OBJECT
SAW GINNING ஆனது INDIAN VARIETY COTTON களுக்கும் SEA ISLAND COTTON களுக்கும் ஏற்ற GINNING M/C 



CONSTRUCTION

SAW GINNING-ல் ROTATING SAW ஆனது பயன்படுத்தப்படுகிறது. பல பற்களை உடைய பற்சக்கரங்களைப் போன்ற அமைப்பில் உள்ளது SAW.   

 M/C-ன் TOP-ல் FEED-க்காக SPIKED LATTICE மற்றும் SPIKED ROLLER படத்தில் கட்டியுள்ளவாறு பொருத்தப்பட்டுள்ளது

HOPPER, SAW, BRUSH ஆகியவை படத்தில் காட்டியுள்ளவாறு நெருக்கமாக SETTINGS வைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன

PERFORATED SUCTION SYSTEM (CAGE) ஆனது பயன்படுத்தப்பட்டு FIBRES COLLECT செய்யும் METHOD SAW GINNING ல் பயன்படுத்தப்படுகிறது

SEED களை COLLECT செய்ய HOPPER க்கு கீழே WASTE CHAMPER அமைக்கப்பட்டுள்ளது



WORKING
SPIKED LATTICE வழியாக SEED COTTON ஆனது கொட்டப்படுகிறது. COTTON நகர்ந்து SPIKED ROLLER- அடைகிறது.

FEED ஆனது CONTROL ஆக இருக்க SPIKED ROLLER கொஞ்சம் கொஞ்சமாக SEED COTTON- MACHINE ற்குள் FEED செய்கிறது.   

MACHINE ற்குள் COTTON ஆனது செல்கையில் HOPPER என்ற வெற்றிடத்தில் SEED COTTON விழுகுமாறு CONSTRUCT செய்யப்பட்டுள்ளது.  ஏனெனில் COTTON வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று MACHINE JAM ஆவதை தடுக்கிறது.

HOOPER-ன் BOTTOM பகுதியில் SEED கீழே விழ GRIDBAR பொருத்தப்பட்டுள்ளது.  

HOPPER-க்கும் SAW ROLLER-க்கும் இடையே IRON GRID உள்ளது. இதனால் நேரடியாக COTTON SAW-வை அடைய இயலாது.  





GRID-க்கு இடையே உள்ள CHANNELS வழியாக SAW-வின் முனை வந்து COTTON-ல் படுமாறு உள்ளது. இங்கு SAW முனையில் FIBRE மாட்டிக்கொண்டு SEED- விட்டு தனியே பிரிக்கப்படும்.   

SAW-வில் மாட்டியுள்ள FIBRES BRUSH ROLLER மூலமாக CLEAN செய்யப்பட்டு CAGE-ல் உள்ள SUCTION மூலமாக உறிஞ்சப்படுகிறது.  

CAGE மூலம் உறிஞ்சி தனியாக பிரிக்கப்படும் FIBRES CAGE ROLLER மூலம் தனியாக எடுக்கப்பட்டு BALE ஆக மாற்றப்படுகிறது.  

IRON GRID-ல் வெளியே உள்ள SEED COTTON-ல் FIBRES முழுவதுமாக பிரிக்கப்பட்டபின் SEED ஆனது DUST CHAMBER க்குள் விழுகிறது

இவ்வாறு SAW GINNING PROCESS-ல் FIBRES-ம் SEED-ம் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது







No comments:

Post a Comment